இடுகைகள்

Modi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2024’ல் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் : மோடி அரசுடன் மோதுகிறாரா பிரணாப் முகர்ஜி?

படம்
  முன்பொரு காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் கோலோச்சிய போது, பல்வேறு கால கட்டங்களில் நிதி அமைச்சகத்திலும், பின்பு இந்திய ஜனாதிபதியாகவும் பணியாற்றிய திரு பிரணாப் முகர்ஜி முன்பு மோடி அரசை புகழ்ந்து வந்த நிலையில் தற்போது விமர்சனத்தை வைத்திருப்பது டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரம் கூடிய விரைவில் 5 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று கூறியிருந்தது. இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியனாக டாலர் அளவிற்கு உயர தற்போதைய அரசு மட்டம் காரணமல்ல. முன்னதாக இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை ஆண்ட காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் போட்ட வலுவான அடித்தளமும் முக்கிய காரணம். இதை மறுத்து 55 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி செய்ததை விமர்சிப்பவர்கள் சுதந்திரத்தின் போது நாடு இருந்த நிலையையும் தற்போது நாடு இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாட்டிற்காக தொண்டாற்றிய பலர் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆனால...

தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறதா கூகுள் நிறுவனம்? - அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

படம்
உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் 2016ல் வெளியிட்ட ஆண்ட்ராய்டு செயலியான கூகுள் டுயோ மூலம் தனது தமிழின விரோதப் போக்கை வெளிப்படுத்தியிள்ளதா? அப்படி என்ன செய்தது....... சரி விசயத்துக்கு வருவோம்! கூகுள் டுயோ என்பது HD Video Calls'களை மேற்கொள்ள உதவும் ஒரு செயலி. இது Android மற்றும் iOS'களில் கிடைக்கிறது. இது கடந்த 2016 மே 18ம் தேதி கூகுள் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு 16, 2016'ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கூகுள் டுயோ தனது பிலிப்பைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு Data Rewards சலுகையை அறிவித்தது. இதற்கடுத்ததாக நவம்பரில் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக Cash Rewards சலுகையை வழங்க ஆரம்பித்துள்ளது. Cash Rewards Program'ல் இணைய இங்கே சொடுக்கவும் இந்த Cash Rewards எப்படி செயல்படுகிறது? கூகுள் டுயோ செயலியில் தனது முதல் Video Call'ஐ மேற்கொள்ளும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த Cash Rewards கிடைக்கும். இந்த Cash Rewards எப்படி கிடைக்கும்? இந்த Cash Rewards'ஐ பெற நீங்கள் Google Pay(Formerly Tez)'யில் கணக்கு...