இடுகைகள்

12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து..! மாணவர்களின் நலனே முக்கியம் எனக் கூறிய மோடி..!

படம்
பிரதமர் நரேந்திர மோடி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார். சிபிஎஸ்இயின் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கிய பின்னர், இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற பரந்த மற்றும் விரிவான ஆலோசனைகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பிலிருமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா தொடங்கியபோது, 2020 மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா குறைந்த பிறகு தாமதமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. எனினும் அப்போது 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் பிறகு கொரோனா பல மாநிலங்களிலும் குறைந்ததால், பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் பின்னர் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டன. எனினும் ஆன்லைன் வகுப்புகள் அனைவருக்கும் வாய்க்குமா என்பது கேள்விக்குறிதான். இதன...